புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கண்ட்ரோல் யூனிட்டில் சீரியல் நம்பர் இல்லாததால், வாக்கு எண்ணும் மையத்திலுள்ள அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்: மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு! - விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் நிலவிய குளறுபடி தொர்பாக மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.
![விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்: மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் மனு! விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11613966-thumbnail-3x2-viralialai.jpg)
விராலிமலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்
இதனால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.