தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள் - முன்னாள் மாணவர்கள்

25 ஆண்டுகளுக்கு முன் திருமயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிம் ரீயூனியன்
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிம் ரீயூனியன்

By

Published : Nov 1, 2022, 6:25 AM IST

புதுக்கோட்டை: திருமயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் மற்றும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அப்போது முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதில் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பம் மற்றும் தொழில் உள்ளிட்டவற்றை விவரித்தனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிம் ரீயூனியன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவில் வைத்து தங்களை அழைத்து இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறினார்கள்.

இதையும் படிங்க:45 ஆண்டுகளுக்கு பின் ரீயூனியன்... பள்ளியிலேயே 108 முன்னாள் மாணவர்களுக்கு 60ஆம் கல்யாணம்...

ABOUT THE AUTHOR

...view details