தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் நடனமாடி தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு! - கரோனா வைரஸ்

புதுக்கோட்டை: நடுரோட்டில் கரோனா வைரஸ் குறித்து பாடல் மூலம் விழிப்புணர்வு தீயணைப்புத் துறை வீரர்கள் நடனமாடியுள்ளனர்.

நடனமாடி தீயணைப்புத் துறை விழிப்புணர்வு
நடனமாடி தீயணைப்புத் துறை விழிப்புணர்வு

By

Published : Mar 23, 2020, 6:32 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிர்க்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் சினிமா பாடல்களுக்குத் தகுந்தவாறு நடனமாடி கை கழுவுதலின் அவசியம் குறித்தும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வலியுறுத்தியும் நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நடனமாடி தீயணைப்புத் துறை விழிப்புணர்வு!

சினிமா பாடலுக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திவருவது வித்தியாசமான முயற்சி என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா: ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் இரவுக்குள் முடிவடையும் - விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details