தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சரின் தம்பி பயணித்த கார் விபத்து! - மணப்பாறை அரசு மருத்துவமனை

விராலிமலை அருகே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியினின் தம்பி சென்ற கார் விபத்துக்குள்ளானது.

Pudukkottai  ex minister brother  ex minister  car accident at Pudukkottai  car accident  Pudukkottai news  Pudukkottai latest news  accident  விராலிமலி  முன்னாள் அமைச்சர்  கார் விபத்து  கார்  விராலிமலை கார் விபத்து  புதுக்கோட்டை  விபத்து  முன்னாள் அமைச்சரின் தம்பி கார் விபத்து  மணப்பாறை அரசு மருத்துவமனை  முன்னாள் அமைச்சர் தம்பி
கார் விபத்து

By

Published : Dec 4, 2022, 7:02 PM IST

Updated : Dec 4, 2022, 7:48 PM IST

புதுக்கோட்டை:அதிமுக ஆட்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், சுப்பிரமணியன். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற தம்பி உள்ளார். இன்று விராலிமலையில் இருந்து நம்பம்பட்டிக்கு, தமிழ்ச்செல்வன் காரில் சென்றுள்ளார்.

இதில், நம்பம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, அருகில் வந்த தனியார் பேருந்து மீது கட்டுப்பாட்டை மீறி மோதியுள்ளது. இதில் முன்னாள் அமைச்சரின் தம்பி தமிழ்ச்செல்வனும், அவரது மகனும் பலத்த காயமடைந்தனர்.

இதனைக்கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வயலில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம்!

Last Updated : Dec 4, 2022, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details