புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரஹாரா வீதியில் உள்ள தமிழ்நாடு மளிகைக் கடையின் உரிமையாளர் முகமது ராவுத்தர் (52). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக்கடை உரிமையாளர் கைது! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
Elderly man arrested for sexually harassing girl
இதையடுத்து புகாரின் அடிப்படையில் மளிகைக்கடை உரிமையாளரை கைதுசெய்த அறந்தாங்கி மகளிர் காவல் துறையின், அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மீது பாய்ந்த போக்சோ!