பெரம்பலூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிய எம்எல்ஏ - welfare program in perambalur district
பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் வழங்கினார்.

welfare program in perambalur district
இதில், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நல்ல ஆலோசனைகளை யார் கூறினாலும் எடப்பாடி அரசு ஏற்கும் - ராஜேந்திர பாலாஜி!