நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள அகரம் சீகூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூரில் தாழ்வானப் பகுதிகளை பார்வையிட்ட திருச்சி டிஐஜி...! - Trichy DIG Anne Vijaya Inspecting Perambalur
பெரம்பலூர்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளை திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் ஆனி விஜயா பார்வையிட்டார்.
Trichy DIG Anne Vijaya
அப்போது பேசிய அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய மாவட்ட, மாநில பேரிடர் மீட்பு குழு பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:கடலூர் விரைந்த நிவர் புயல் மீட்புப் பணியாளர்கள்