பெரம்பலூர் நகர்ப்புற பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் செளந்தரராஜன். இவர் இரவு நேரங்களில் நான்கு ரோடு பகுதி, மூன்று ரோடு பகுதி, நகர்ப்புற பகுதிகளில் கனரக வாகனங்களில் செல்வோரிடம் மிரட்டி, பண வசூல் வேட்டை செய்வதாகப் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
வாகன ஓட்டிகளை மிரட்டி, வசூல் வேட்டை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் - traffic inspector video in perampallur
பெரம்பலூர்: போக்குவரத்து காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் வாகன ஓட்டிகளை மிரட்டி, வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பெரம்பலூர்: போக்குவரத்து காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் வேட்டை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
இந்நிலையில் நேற்று இரவு வாகன ஓட்டியிடம் மிரட்டி, பணம் வாங்கும் வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: டெப்போ ஃபுல்' பேருந்தை கன்டெய்னர் மீது பார்க் செய்த ஓட்டுநர்!