பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் குமார். இவருடைய மகள் பிரியதர்ஷினி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தினரிடையே தொடர்ந்து பிரச்னை நடந்துவந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனியாக இருந்த பிரியதர்ஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.