மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று, இந்தியா முழுவதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
பெரம்பலூரில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிப்பு - ராஜீங் காந்தி படுகொலை
பெரம்பலூர்: முன்னாள் பிரதமர ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து, அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Rajiv Gandhi death anniversary observed in Perambur collectorate
இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.