பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தனியார் கல்வி நிலையங்களின் வாகனங்கள் ஆய்வு! - தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வு
பெரம்பலூர்: தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவர் ஆய்வு செய்தார்.
![தனியார் கல்வி நிலையங்களின் வாகனங்கள் ஆய்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3306588-thumbnail-3x2-y8igty.jpg)
Private school bus inspection in perambalur
இதில் முதல் கட்டமாக 370 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது முதலுதவிப்பெட்டி அவசரகால தீயணைப்பு தடுப்பு சாதனம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அத்தியாவசியப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டன.
தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் அலுவலர்கள்