தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றவாளிகளை சந்தித்து அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - குற்றவாளிகளை சந்தித்து அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

குற்றவாளிகளின் தற்போதைய வாழ்க்கை முறைகளை பற்றி கேட்டறிந்தும், எதிர்வருங்காலங்களில் குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் காவல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

perambalur sp meets accused persons and given advice
perambalur sp meets accused persons and given advice

By

Published : Dec 20, 2020, 10:18 PM IST

பெரம்பலூர்: மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை நேரில் அழைத்து சந்தித்தார். அப்போது அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறைகளை பற்றி கேட்டறிந்தும், எதிர்வருங்காலங்களில் குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் காவல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details