பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடராஜன் (50) என்பவர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அவ்வப்போது தகராறு வந்துள்ளது.
குடும்ப பிரச்னையால் சலூன் கடை உரிமையாளர் தற்கொலை! - பெரம்பலூரில் தூக்கிட்டு தற்கொலை தற்போதைய செய்தி
பெரம்பலூர்: குடும்ப பிரச்னையால் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

salon-shop-owner-hang-dead
இந்நிலையில், சலூன் கடையில் உள்ள மின் விசிறியில் நடராஜன்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பெரம்பலூர் காவல்துறையினர், நடராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்னையால் சலூன் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்!
மேலும் படிக்க:'காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?' அதிர்ச்சியில் குஜராத் மாணவர்கள்!