நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
கரோனா: பெரம்பலூரில் ஓவியம் மூலம் விழிப்புணர்வு - ஓவியம் மூலம் கரோனா விழிப்புணர்வு
பெரம்பலூர்: கரோனா வைரஸ் குறித்து சாலையில் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
perambalur district administration given corona virus awareness through drawings
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான காமராஜர் வளைவு சாலைகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பார்வையிட்டார். காவல் துறையினர் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை