பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் நகராட்சி, ரோஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு - திடக்கழிவு மேலாண்மை
ரெம்பலூர்: நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் குறித்து ஆய்வுசெய்தார்.
Drinking water
பொதுமக்களுக்குப் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படுகிறதா, குடிநீர் தரம், குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவு, திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் குறித்து ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.