பெரம்பலூர்மாவட்டம் வி.களத்தூர் அருகே மறவநத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஏரிக்குச் செல்லும் சாலையின் ஓரம் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் சடலம் இருந்துள்ளது.