பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர், செஞ்சேரி, உப்போடை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொங்கல் விழா களைகட்டியது. உழவர்களுக்கு உழவு தொழிலுக்கு பயன்படும் மாடுகளை விவசாயிகள் குளிப்பாட்டி அவைகளுக்கு வண்ணப்பொடி பூசி அழகுப்படுத்தினர். மேலும் மாடுகளுக்கு புதியதாக மூக்கணாங்கயிறு, தும்பு கயிறு உள்ளிட்ட கயிறுகளை மாற்றினர்.
மாடுகளை குளிப்பாட்டி அழகு படுத்திய விவசாயிகள் - ஜல்லிக்கட்டு
பெரம்பலூர்: உழவர்களுக்கு பயன்படும் மாடுகளை குளிப்பாட்டி வண்ணப் பொடி பூசி விவசாயிகள் அழகுப்படுத்தினர்.
cow