பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மங்களமேடு காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துவந்தனர். அங்கு கஞ்சா விற்பனை செய்த அப்துல் பாஷா (45) என்பவரை கைதுசெய்தனர்.
பெரம்பலூர் அருகே கஞ்சா விற்றவர் கைது - கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
பெரம்பலூர்: லப்பைக்குடிக்காடு பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.

Kanja accused arrested
அவரிடமிருந்து ரூ.7000 மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர். மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் வீரமரணம் - பிரபலங்கள் சல்யூட்