நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
100% வாக்களிக்க வேண்டி கேக் மூலம் விழிப்புணர்வு செய்யும் பேக்கரி..! - ls election
பெரம்பலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.
பிரத்யேக கேக் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நூறு விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று கேக்கில் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றது. மேலும் கடைக்கு வரும் வடிகையாளர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை கூறி வருகின்றனர்.