தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்ட நபர் கைது - illicit liquor in perambalur

பெரம்பலூர்: களரம்பட்டி கிராமத்தில் வயலில் கள்ளச்சாராயம் ஊறல் போட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

perambalur illicit liquor selling
illicit liquor making man arrested in perambalur

By

Published : Apr 15, 2020, 8:28 PM IST

கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனிடையே டாஸ்மாக் கடைகள் இல்லாததால் கள்ளச்சாரயம் ஊறல் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தில் கனகராஜ் என்பவர் தனது வயலில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் போட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஊறலை அழித்து கனகராஜை கைது செய்தனர்.

மேலும் இது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:230 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details