தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே கணவன் மனைவி தற்கொலை! - crime news in Perambalur

பெரம்பலூர் அருகே தம்பதியர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டனர்.

பெரம்பலூர் அருகே கணவன் மனைவி தற்கொலை
பெரம்பலூர் அருகே கணவன் மனைவி தற்கொலை

By

Published : Jan 7, 2021, 10:25 AM IST

பெரம்பலூர் மாவட்டம் தொட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி கண்ணன்- சரோஜா. கண்ணன் கொத்தனராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக சரோஜா பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வீட்டிலே இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு மாணிக்கராஜ், கோவிந்தராஜ் என இரு மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தற்கொலை முடிவல்ல...


இந்நிலையில் வாழ்க்கையில் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்ட கண்ணன்- சரோஜா இருவரும் நேற்றிரவு (ஜன.6) தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:காதல் விவகாரம்: இளைஞர் வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details