பெரம்பலூர்:முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது சொந்த ஊரான தஞ்சாவூர் செல்லும் வழியில் பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதியான திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வரும்போது பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் RT இராமச்சந்திரன் தலைமையில் அவருக்கு மேளதாளத்துடன், அவருக்கு மாலை அணிவித்து மலர்க்கொத்து கொடுத்து, வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சி.வி.சண்முகம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள நபர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக வெளியிட்ட தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,