பெரம்பலூர் மாவட்டம் ரங்கநாதபுரம் சாலையில் மாரிமுத்து என்பவரின் தோட்டத்தில் எரிந்த நிலையில் மான் பிணமாக கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், உடலை கைப்பற்றினர். அப்போது உயிரிழந்த மான் கருவுற்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிந்த நிலையில் மான் உடல் மீட்பு: வனத்துறையினர் விசாரணை
பெரம்பலூர் அருகே எரிந்த நிலையில் மான் உடல் மீட்கப்பட்டது.இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிந்த நிலையில் மான் உடல் மீட்பு