தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1,383 பயனாளிகளுக்கு திருமணத்திற்கான நிதியுதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி ராமச்சந்திரன்

பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி தொகையை சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Feb 22, 2021, 10:21 AM IST

பெரம்பலூர்:பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 1383 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச் செல்வன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா பயனாளிகளுக்கு நிதியுதவியை வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர், பயனாளிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பெரம்பலூர் அருகே கனமழையால் நெல் மூட்டைகள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details