தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் விறுவிறுப்பாக நடந்த வேட்புமனு தாக்கல் ! - பெரம்பலூர் வேட்பு மனுத்தாக்கல்

பெரம்பலூர் : உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

election nomination
election nomination

By

Published : Dec 11, 2019, 10:55 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர்27,30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 59 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ஐந்து பேர் என மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர் வேட்பு மனுத்தாக்கல்

மேலும்,வேட்புமனு தாக்கல் செய்கின்ற வேட்பாளர்கள் தனது ஆதரவு பொதுமக்களோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர்.

இதையும் படிங்க:

கார்த்திகை தீபத்திற்காக 1008மீ நீள திரி தயாரிக்கும் பணி.!

ABOUT THE AUTHOR

...view details