தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்' - பெரம்பலூர் ஆட்சியர் - southeast monsoon

பெரம்பலூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

collector
collector

By

Published : Sep 1, 2020, 9:55 PM IST

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது: 'வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்கள், சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது நாள்தோறும் பெய்து வரும் மழையினால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், ஏரிகளில் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

எனவே பொதுமக்கள், சிறுவர்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலை

இதையும் படிங்க:தருமபுரியில் ஒரே இரவில் 129 மில்லி மீட்டர் மழை!

ABOUT THE AUTHOR

...view details