தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட திமுக நிர்வாகிகளிடமிருந்து மனுக்களை பெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு - பெரம்பலூர் district news

பெரம்பலூர்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அக்கட்சியின் நிர்வாகிகளிடமிருந்து மனுக்களை பெற்றது.

மனுக்களை பெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு
மனுக்களை பெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

By

Published : Dec 7, 2020, 7:08 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்கட்சியின் நிர்வாகிகளிடம் மனுக்களை பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (டிச.7) பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மனுக்களை பெற வந்தனர்.

மனுக்களை பெற்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து சுய உதவிக்குழுவினர், இளைஞர் அமைப்பினர், விவசாய பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் ஆகியோரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இதையும் படிங்க: ரஜினி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் தேர்தல் பதில் சொல்லும் - எம்பி கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details