உலகை அச்சுறுத்தும் கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முயற்சியாக இன்று (மார்ச் 22) மக்கள் தாங்களாக முன்வந்து ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
சுய ஊரடங்கு: முடங்கிய பெரம்பலூர் மாவட்டம் - undefined
பெரம்பலூர்: சுய ஊரடங்கு உத்தரவையெடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.
![சுய ஊரடங்கு: முடங்கிய பெரம்பலூர் மாவட்டம் pr](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6505958-429-6505958-1584886827202.jpg)
pr
பெரம்பலூர் மாவட்டம் மூடங்கியது
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்தனர். நகர் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட்டிருந்தன. மேலும் ஆட்டோக்கள், மினி பேருந்து என எதுவும் ஓடாத காரணத்தால் பெரம்பலூர் நகர்ப்புறம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.