கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் எதிரொலி - பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு
பெரம்பலூர்: அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை சார்பில் கை கழுவி சுத்தம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
corona_awarness
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வளாக வாயில் முன்பு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சோப்பு ஆயில் மூலம் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவர்கள் கை கழுவி சுத்தம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - சிறைகளுக்குக் கட்டுப்பாடு