தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் தொடர் மழை - நிரம்பிய நீர்தேக்கங்கள் - பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்தேக்கங்கள் நிரம்பியுள்ளன.

a
a

By

Published : Nov 4, 2021, 8:31 AM IST

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவை பார்க்கலாம்.

  • செட்டிகுளம் - 18. மி.மீ.
  • பாடாலூர் - 21. மி.மீ
  • அகரம் சீகூர் - 98 மி.மீ
  • லப்பைகுடிக்காடு -110. மி.மீ
  • புது வேட்டகுடி -87. மி.மீ
  • பெரம்பலூர் - 63 மி.மீ
  • எறையூர் - 104 மி.
  • மீகிருஷ்ணாபுரம் - 12. மி.மீ
  • தழு தாழை-40 மி.மீ
  • வி..களத்தூர் - 63 மி.மீ
  • வேப்பந்தட்டை - 69. மி.மீ
  • என மொத்தம் 685. மி.மீ மழையும், சராசரியாக 62. 27 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விசுவக்குடி நீர்த்தேக்கம், கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details