தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மை இந்தியா திட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு - பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி

பெரம்பலூர்: தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

clean-india-pledge
clean-india-pledge

By

Published : Mar 3, 2020, 7:17 AM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிராமங்கள்தோறும் தூய்மையை வலியுறுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, கல்வித்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் தொடுவாய் மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details