தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுத பூஜையன்று களைகட்டிய பொருட்களின் விற்பனை! - நவராத்திரி விழா

பெரம்பலூர்: ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பொரி, வாழை, தோரணங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ayutha poojai sales increase in perambalur

By

Published : Oct 8, 2019, 7:35 AM IST

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆயுதபூஜை பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு பொரி, வாழை, தோரணங்கள், பழ வகைகள், பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மக்களால் வாங்கப்படுகிறது.

ஆயுத பூஜையை முன்னிட்டு களைகட்டிய பொருட்களின் விற்பனை

மேலும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதையும் படிங்க: பிறந்த 3 நாட்களில் உயிரிழந்த குழந்தை: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details