பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியடும் வேட்பாளர் தமிழ்ச்செல்வன், சின்னாறு, எறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குறிப்பாக, சின்னாறு பகுதியில் நரிக்குறவர்கள் மத்தியில் அவர் வாக்கு சேகரித்தபோது, அவர்கள் கொடுத்த பாசி மணி மாலையை அணிந்தது மட்டுமின்றி, அவர்களுளோடு இணைந்து நடனமாடி அசத்தினார்.