நாளை மறுநாள் (நவ.14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 'விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி' என்ற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.