தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வேனின் மீது மோதி கவிழ்ந்த ஆம்னி கார், சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - Namakkal petrol bunk

நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்துள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மார்ச் 7ஆம் தேதியன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாகச் சென்ற பள்ளி வேனின் மீது பின்னால், அதிவேகமாக வந்த ஆம்னி கார் ஒன்று மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Mar 9, 2021, 9:36 PM IST

Updated : Mar 9, 2021, 9:45 PM IST

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. இந்தக் காட்சி அப்பகுதியில் இருந்த பெட்ரோல் சேமிப்பு நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பள்ளி வேனின் மீது மோதிய ஆம்னி கார்
Last Updated : Mar 9, 2021, 9:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details