நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற தனியார் பேருந்து நாமக்கல் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
சிசிடிவி காட்சி: நேருக்கு நேராக பேருந்தில் மோதிய இரு சக்கரவாகனம் - nammakal district news
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சி: நேருக்கு நேராக பேருந்தில் மோதிய இருசக்கரவாகனம்
இதில், இருசக்கரவாகனத்தில் வந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் கட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!