நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக பி. சந்திரன் போட்டியிடுகிறார். திடீரென அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்.
அவரின் செயல் அமமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பி. சந்திரன் கூறுகையில், "அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சந்திரசேகரனின் தூண்டுதல் காரணமாக நான் அமமுகவில் இணைந்தேன். தற்போது மீண்டும் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தேன்" என்றார்.
இதையும் படிங்க: மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!