தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூச்சுப் பயிற்சி செய்து காட்டிய அமைச்சர்: வைரல் காணொலி! - Minister O.S. Maniyan

நாகை: அமைச்சர் ஓ.எஸ். மணியன் மூச்சுப்பயிற்சி செய்து காட்டிய காணொலி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அமைச்சர் ஓ.எஸ். மணியன்  அமைச்சர் ஓ.எஸ். மணியன் வைரல் வீடியோ  நாகையில் அம்மா மினிகிளினிக் கை திறந்து வைத்த அமைச்சர்  Minister O.S. Maniyan viral video  Minister O.S. Maniyan  Nagai District News
Minister O.S. Maniyan viral video

By

Published : Dec 21, 2020, 9:29 AM IST

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான், புஷ்பவனம், புஷ்கரணி ஆகிய மூன்று கிராமங்களில் அம்மா மினி கிளினிக்கை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று திறந்துவைத்தார்.

அமைச்சர் வைரல் காணொலி

இதையடுத்து, அவர் மேடையில் பேசுகையில், மூச்சுப் பயிற்சி செய்தல் முக்கியம் எனவும், மூச்சுப்பயிற்சி எப்படி செய்வது என்பது குறித்தும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்து காட்டினார். இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் மூச்சுப்பயிற்சி செய்து காட்டிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

மூச்சுப் பயிற்சி செய்து காட்டும் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

இதையும் படிங்க:தமிழகத்தில் ஏது வெற்றிடம்? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ABOUT THE AUTHOR

...view details