தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது, நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்க முக தீர்த்தத்தில் நேற்று (பிப்.11) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதையும் படிங்க: தை அமாவாசை: வெள்ளி கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்!