மயிலாடுதுறை அருகே மணல்மேடு என்னும் கிராமத்தில் மாஸ்டர் தயாளனின் 'இஷின்றியு கராத்தே அசோசியேஷன்' சார்பில், கராத்தே மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கராத்தே மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் - மயிலாடுதுறை பிளாக் பெல்ட்
நாகை: மயிலாடுதுறை அருகே கராத்தே தற்காப்புக் கலை மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Student of a famous Karate School awarded Black Belt
இதில், அவருடைய மாணவர்கள் கலந்து கொண்டு, நுண்சாக், சாய், டொன்பா போன்ற ஆயுதக் கலைப் பயிற்சிகளையும், கட்டா, குமித்தே ஆகிய பயிற்சிகளையும் செய்து காட்டினர்.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, மாஸ்டர் தயாளன் பிளாக் பெல்ட், சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஏராளமான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.