தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் எதிரொலி: வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு யாகம் - corono virus

நாகை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த யாகம் நடத்தப்பட்டது.

கரோனா வைரஸ் எதிரோலி: வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம்!
கரோனா வைரஸ் எதிரோலி: வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம்!

By

Published : Mar 17, 2020, 11:55 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் நவகிரக செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

கரோனா வைரஸ் எதிரொலி: வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு யாகம்
இங்கு முறையாக வழிபாடு செய்தால் 4,448 வியாதிகள் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய பிரசித்தி பெற்ற இத்தளத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் மித்ருஞ்சய மற்றும் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.முன்னதாக 20 சிவாச்சாரியார்களைக் கொண்டு ஐந்து வெள்ளி கடங்களில் புனித நீர் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details