தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு ஓய்வு பெற்ற கப்பல் மாலுமிகள் ஆர்ப்பாட்டம்! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: ஓய்வு பெற்ற வணிக கப்பல் மாலுமிகள் நல சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

By

Published : Jan 2, 2021, 3:00 PM IST

ஓய்வு பெற்ற வணிக கப்பல் மாலுமிகள் நல சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று (ஜனவரி 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை அஞ்சலகம் முற்றுகை

சங்கத்தின் மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற மாலுமிகளுக்கு வழங்கும் முதியோர் உதவித்தொகை, ஓய்வு ஊதியம் திட்டம், மருத்துவ திட்டம் உள்ளிட்டவை ஓய்வுபெற்ற மாலுமிகளின் மனைவி, கைம்பெண்களுக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையும் படிங்க:மு.க. ஸ்டாலின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்: அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

ABOUT THE AUTHOR

...view details