தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ! - pongal gift

நாகை: பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை தரங்கம்பாடி தாலுகா குடும்ப அட்டைதாரர்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் வழங்கினார்.

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!
தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!

By

Published : Jan 10, 2020, 8:22 PM IST


தமிழ்நாட்டில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சை அரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புத் திட்டம் நேற்று முதல் தொடங்கபட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

தரங்கம்பாடியில் பொங்கல் பரிசு வழங்கினார் பூம்புகார் எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details