தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழா! - அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில்

நாகை: அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குடம் சுமந்து வரும் பக்தர்கள்

By

Published : Sep 15, 2019, 6:03 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா 6ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய ஆவணித்திருவிழா

மேலும் இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details