தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகா சிவராத்திரி: 3 அடி உயர பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு - nagapatnam sivarathiri news

நாகப்பட்டினம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு பாஜக சார்பில் 3 அடி உயர பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாஜக சார்பில் 3 அடி உயர பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாஜக சார்பில் 3 அடி உயர பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

By

Published : Feb 22, 2020, 1:42 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திப்பெற்ற விநாயகர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, பாஜக சார்பில் 3 அடி உயரத்தில் உள்ள பனிலிங்கத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் எனத் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பனிலிங்கத்தை வழிபாடு செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 அடி உயர பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details