தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாஜக மரியாதை! - உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு

நாகப்பட்டினம்: மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ படை வீரர்கள் 16 பேரின் ஆன்மா சாந்தி அடைய மயிலாடுதுறை மக்கள் மாயூரநாதர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தனர்.

மயிலாடுதுறை

By

Published : May 3, 2019, 12:18 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப்படைவீரர்கள் 16 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் 16 பேரின் ஆன்மா சாந்தி அடைய நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் கோபுரத்தில் மோட்ச தீபத்தை ஏற்றி நகர பாஜகவினர் பிரார்த்தனை செய்தனர்.

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாஜக மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details