நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் உள்ள 3, 4 வார்டுகளை 4, 5 வார்டுகளாக மாற்றி நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, "5-வது வார்டில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். மீனவ கிராமத்தில் எந்தவித பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். தற்பொழுது வார்டுகள் மாற்றத்தால் பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளது.