கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் 20ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் வேறு அறிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் 60 நாளிலிருந்து 47 நாள்களாக குறைக்கப்பட்டது. எனினும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது என்பதே, அதற்கு காரணம்.
இதையும் படிங்க:தலைநகரை குளிர்வித்த மழை!