மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை(நவ.16) உள்ளூர் விடுமுறை! - mayiladuthurai district news
ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை(நவ.16) உள்ளூர் விடுமுறை!
மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நாளை (நவ.16) கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 19-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.