நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கடைவீதியில் காவல் துறை, மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வியாபாரிகள் இணைந்து மக்களுக்கு ஓவியம் மூலம் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சீர்காழியில் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு - people took the pledge to raise awareness about coronavirus
நாகை: சீர்காழி அருகே சாலையில் கரோனா வைரஸ் குறித்து ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
in-sirkazhi-people-took-the-pledge-to-raise-awareness-about-coronavirus-by-painting
பின்னர், உலகளவில் கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க:தேசிய நெடுஞ்சாலை முக்கிய சந்திப்புகளில் கரோனா வைரஸ் ஓவியம்
Last Updated : Apr 12, 2020, 10:41 AM IST